America treacherous jewelry

img

அமெரிக்காவின் வஞ்சகம் நகை ஏற்றுமதி குறையும் அபாயம்

இந்தியா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போரால் இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி சரிவைச் சந்திக்கும் என்று ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.